நட்பைக் கண்டேன்
வண்ணம் சேர்த்தேன்,
ஓவியம் கண்டேன்.
வார்தை சேர்த்தேன்,
கவிதை கண்டேன்.
செங்கற்கள் சேர்த்தேன்,
வீடு கண்டேன்.
நல்மக்கள் சேர்த்தேன்,
நாடு கண்டேன்.
வான் மழைதுளி சேர்த்தேன்,
உயிர்துளி கண்டேன்.
என் உயிர் துளி சேர்த்தேன்,
உன் முகம் கண்டேன்..........
" நட்பிற்கு சமர்பனம் "
No comments:
Post a Comment