சிறு காதல் காட்சி .
என் மனதில் எழுப்பும்,
இன்னிசை "நாச்சி" .
புத்தகம் திருப்பும் போதும்,
உன்தன் நினைவு.
பரிட்சை தாளிலும்,
உன் கவிதையின் வரவு .
என் காதல் காலையின்,
இளம் பூங்காற்று.
உன்னை கண்டதும்,
நெஞ்சினில் இன்பஊற்று.
என் நன்மை உன்னதாக,
பார்த்துக் கொண்டேன்.
உன் துன்பம் என்னை
தீண்ட கேட்டுக் கொண்டேன்.
உன் வரவை எதிர்பார்கும் ,
என் அறைகள்.
காலமெல்லாம் பூத்திருக்கும்,
என் விழி திரைகள்.

No comments:
Post a Comment